பூஜைகளின் நேரம்

images

POOJA BOOK TO PHONE NO : 04577-264240, 04577-264241,+91-93844 46285, +91-93844 46284.

திருவந்தல் - காலை 30 mins

மணி- 6.00 முதல் 06.30 வரை

காலசந்தி - காலை 60 mins

மணி- 08.30 முதல் 09.30 வரை

உச்சிகாலம் முற்பகல்  30 mins

மணி - 11.30 முதல் - 12.00 வரை

சாயரட்சை மாலை 01:30 hrs

மணி - 05.00 முதல் 06.30 வரை

ஆர்தசாமம் இரவு 45 mins

மணி- 07.45 முதல் 08.30 வரை

கோயில் திறந்திருக்கும் நேரங்கள்

மாலை 04:30 hrs

மணி - 04.00 முதல் இரவு 08.30 வரை

காலை 04:30 hrs

மணி - 6.00 முதல் மதியம் 01.00 வரை

சபரி மலை / தைபூசம் பருவங்கள்
(01-நவம்பர் முதல் 20-ஜனவரி வரை) 14:30 hrs

மணி - 6.00 முதல் இரவு 08.30 வரை

கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் கோயில் நடை காலை 6.00 மணி முதல் இரவு 08.30 வரை திறந்திருக்கும். மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சியின் பொது அதிகாலை மணி - 04.00 முதல் இரவு 08.30. வரை திறந்திருக்கும் தைபூசம் வரை கோயில் காலை முதல் இரவு வரை திறந்திருக்கும்